வணக்கம்.
இசையின் இசை என்கிற தலைப்பில் இளையராஜாவின் பாடல்களை புதிய பொலிவுடன்(remaster version) வெளியிட்டுஉள்ளோம். அனைத்து கடைகளிலும் தற்போது விற்பனையில் உள்ளது. 100 பாடல்கள். 80 களில் இருந்து பாடல்களும், 90 களில் இருந்து 40 பாடல்களும், 70களில் இருந்து பத்து பாடல்களும் என மொத்தம் 100 பாடல்கள் அடங்கிய இசை தொகுப்பு. விலை 18 ரிங்கிட் மட்டுமே. முறையாக லைசன்ஸ் எடுத்து அசாலக(ஒரிஜினலாக) வெளியிட்டு உள்ளோம்.
பாடல்களின் தலைப்பு பின் வருமாறு.
ஒரு காதல் என்பது (சின்ன தம்பி பெய்ய தம்பி)
பாட வந்த தோர் (இளமை காலங்கள்)
பூ போட்ட தாவணி (காக்கி சட்டை)
நிலவு ஒன்று கண்டேன் (கை ராசிக்காரன்)
பூங்காவியம் (கற்பூர முல்லை)
மச்சான வச்சிகடி (நான் பாடும் பாடல்)
மாருகோ ... மாருகோ...(வெற்றி விழா)
என்ன மா கண்ணு ( மிஸ்டர்.பாரத்)
மன்றம் வந்த (மௌன ராகம்)
தென்பாண்டி (நாயகன்)
பனி விழும் மலர் (நினைவெல்லாம் நித்யா)
ஊர் ஓரமா (இதய கோவில்)
பூவிலே மேடை ( பகல் நிலவு)
பொன் மானே (ஒரு கைதியின் டைரி)
வச்சிகவா (நல்லவனக்கு நல்லவன்)
வனிதா மணி ( விக்ரம்)
paadavaa உன் paadalai (நான் பாடும் பாடல்)
ஒரு கிளியின் (பூவிழி வாசலிலே)
ஹே ஓராயிரம் ( மீண்டும் கோகிலா)
பாடி வா தென்றேலே (முடிவில்லா ஆரம்பம்)
குயிலே குயிலே (ஆண் பாவம்)
சங்கத்தில் பாடாத (ஆட்டோ ராஜ)
அந்த நிலவத்தான் (நாயகன்)
கானளுக்குள் மீன் (காதல பரிசு)
பூங்காற்று திரும்புமா (முதல் மரியாதை)
சிப்பிக்குள் ஒரு முத்து (விக்ரம்)
தங்க சங்கிலி (தூறல் நின்னு போச்சு)
வா வா பக்கம் வா ( தங்க மகன்)
ஒன்னும் தெரியாத பாப்பா
ஹே கிளியிருக்கு (முதல் மரியாதை)
டார்லிங் ... டார்லிங்... டார்லிங்...(ப்ரியா)
காலங்கள் மழை கால (இதயத்தில் ஒரு இடம்)
சின்ன பூ . சின்ன பூ (ஜப்பானில் கல்யாண ராமன்)
கடை வீதி (அம்மன் கோவில் கிழஅக்காலே)
தோப்பில் ஒரு நாடகம் நடக்குது(கல்லுக்குள் ஈரம்
மாமாவுக்கு குடும்மா (புன்னகை மன்னன்)
காவலுக்கு சாமீ உண்டு (முரட்டு கரங்கள்)
தவிக்குது தயங்குது ( நதியை தேடிவந்த காதல)
பாடும் நிலவே (உதய கீதம்)
மைநா..... மைநா.... (பகல் நிலவு)
சாலை ஓரம் (பயணங்கள் முடிவதில்லை)
ராசாவே உன்னை (வைதேகி காத்திருந்தால்)
சோலை பூவில்( வெள்ளை ரோஜா)
தொகை இலமயில் (பயணங்கள் முடிவதில்லை)
உன் பார்வையில் (அம்மன் கோவில் கிழக்காலே)
எங்கே உன் (உயர்ந்த உள்ளம்)
வெள்ளை புறா (புது கவிதை)
வருது வருது (தூங்காதே தம்பி தூங்காதே)
பொத்தி வச்ச (மண் வாசனை)
விளக்கு வச்ச ( முந்தானை முடிச்சு)
காற்றே என் (காதல் சாதி)
சொல்லி விடு (அமைதி படை)
அதோ அந்த (ஏழை சாதி)
வருது... வருது ... (பிரம்ம)
தூங்காத விழிகள் (அக்னி நட்சத்திரம்)
அரும்பும் தளிரே ( சந்திர லேகா)
கூண்டுக்குள்ள என்னை (சின்ன kaundar)
காத்து குயில் ( சின்னை வாத்தியார்)
நான் ஏரிக்கரை (சின்ன தாயீ)
இரு கண்கள்(தர்மா)
அடி ராக்கு (எஜமான்)
ஒ உன்னாலே (என் அருகே நீ இருந்தால்)
நிலவு வந்தது (என்றும் அன்புடன்)
உன்னை தேடி (ஹவுஸ் புள்)
தான வந்த (ஊரு விட்டு ஊரு வந்து)
எந்தன் நெஞ்சில் (கலைஞ்சன்)
கட்டும் குயிலே (கிழைக்கும் மேற்கும்)
ராக்கோழி கூவும் ( மகராசன்)
இளவட்டம் (மை டியர் மார்த்தாண்டன்)
வெள்ளி நிலவே (நந்தவன தெரு)
என் மனம் (பார்வைகள்)
ஒரே ஒரு பாட்டு (பதவி பிரமாணம்)
மீட்டாத ஒரு வீணை ( பூந்தோட்டம்)
அரும்பும் தளிரே ( சந்திர லேகா))
இந்த பூவுக்கொரு (பூவரசன்)
புன்னைகையில் மின்சாரம் (பரதன்)
முத்து மணி (சின்ன குந்தர் )
கறுத்த மச்சான் (புது நெல்லு புது நாத்து)
நேத்து ஒருதர (புது பாடு)
ஊரடங்கும் (புதுபட்டி பொண்ணு தாயி)
உந்தனின் பாடல் (ராக்காயி கோவில்)
மஸ்தானா... மஸ்தானா... (ராசையா)
மழை வருது (ராஜா கைய வச்ச)
இவள் யாரோ (ராஜாவின் பார்வையில்ர்)
அஞ்சு கேசம் (ராசா மகன்)
சிங்காரி பியரி (அதிசய பிறவி)
வா வா அன்பே (அக்னி நட்சட்திரம்)
முன்னம் செய்த (வனஜா கிரிஜா)
அடி ராக்காயி(அன்னக்கிளி)
என் காதலி உன் கண்மணி (சிட்டு குருவி)
இளமை எனும் பூங்காற்று (பகலில் ஒரு இரவு)
மயிலே மயிலே உன் (கடவுள் அமைத்த மேடை)
பூவரசம் சங்கு (கிழஅக்கே போகும் ரயில்)
திரு தேரில் வரும் (நான் வாழா வைப்பேன்)
இரு பறவைகள் மலை (நிறம் மாறாத பூக்கள்)
காதல் வந்திருச்சு (கல்யாண ராமன்)
முதன் முதலாக(நிறம் மாறாத பூக்கள்)
எங்கெங்கோ செல்லும் (பட்டாகத்தி பைரவன்)
BE ORIGINAL BUY ORIGINAL
STOP ILLEGAL DOWNLOAD AND PIRACY
0 Responses to " "
Post a Comment